Sunday, November 18, 2012

கவிதைத் தொடர்ச்சி

கட்டாயத்தில் வருவதல்ல கவிதை, உன்னை கட்டவிழ்த்து வருவதே கவிதை! நிர்பந்தத்தில் வருவதல்ல கவிதை, ஒரு நீர்வீழ்ச்சியாய் நனைப்பதே கவிதை!!

அழகு!!

என்னுடன் இருக்கும் பொழுதுகளில் "அழகாய்" ஒளிரும் நீ, என்னை விட்டு விடைபெறும் பொழுதுகளில் மட்டும் ஏன் "பேரழகாய்" மிளிர்கிறாய் !!

Wednesday, May 2, 2012

கவிதை!!!

கட்டாயத்தில் வருவதல்ல கவிதை! உன்னை, உன் உணர்வுகளை கட்டவிழ்த்து வருவதே கவிதை!!