Thursday, November 7, 2013

உறவு ஒரு வெண்ணிலவு

உறவு ஒரு வெண்ணிலவு என் உறவு ஒரு வெண்ணிலவு! வளர்பிறை வாழ்க்கை தேய்பிறை துன்பம் !! வளர்பிறை காதல் தேய்பிறை கவலை!! தனிமை வளர்பிறை தாளாது தங்கமே... தவறுகள் தேய்பிறை ஆக நின் தண்மையே நான் தேடும் தவம்.